என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

Archive for the '1' Category

நனைந்த நரி

செப்டம்பர் 2, 2009

அண்ணா, பல்கலைக்கழகம், ராதாகிருஷ்ணன், Anna, University, Radhakrishnan

Global Warming

பெப்ரவரி 26, 2009

உலக வெப்பமயமாதலுக்கு எதிரான கொள்கை இப்போது காற்றில் பறக்கிறது. ஏதோ யாரோ ஆரம்பித்து வைத்தால் அதைப் பிடித்துக்கொண்டு கொஞ்சநாள் போர்க்கொடி தூக்காத குறையாக புரட்சிசெய்கிறோம். பிறகு அதையெல்லாம் மறந்துவிட்டு ஆட்டம்போட ஆரம்பித்துவிடுகிறோம். இந்த அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது.
பாலிதீன் பைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்த்து இந்த அரசாங்கம். கடைகள்தோறும் பாலிதீன் பைகளுக்கு பதிலாக நூற்பைகளும், சாக்கினாலான பைகளும் மற்றும் காகிதப்பைகளும் பயன்படுத்த சிலர் ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் அந்தச்சட்டம் சரியாக மக்களால் மதிக்கப்படாததால் அதன் இழுவையில் [...]

ஒரு வாசகரின் குமுறல்

ஜூலை 11, 2008

ஒரு தனி மனிதனின் குமுறல்
என்குரல் வாசகர் திரு சக்திவேல் எழுதிய கடிதத்தை இங்கு பதிவிடுகிறேன்.
என் குரல் வலைப்பக்கத்தின் வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்…
நம் வாழ்வில் நடக்கும் உண்மைச்சம்பவங்கள் பெரும்பாலானவை கசப்பான உணர்வுகளையே நமக்குத்தருவது இயற்கைதான். ஆனாலும் தாங்கிக்கொள்ள முடியாத பல செய்திகளும் நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பதால் உள்ளம் குமுறுகிறது. அந்தக் குமுறல்களின் தொகுப்பாக இந்தக் கடிதத்தை வாசகர்களுக்காக எழுதியுள்ளேன். இதன் நோக்கம் மக்களின் விழிப்புணர்வை அதிகமாக்குவதே அன்றி யாரையும் புண்படுத்துவதல்ல.
“பொதுக்காரியங்களிலே ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் [...]