பெரும்பாலும் வியாதிகள் தரும் கிருமிகள் நம் உடலில் உள்ள செல்களை அழித்து அதன்மூலம் சுவை அறியக்கூடியவை. சமீகால கிருமிகள் (பன்றிக்காய்ச்சல், சார்ஸ், பறவைக்காய்ச்சல்) எல்லாம் நம் உடலிலுள்ள செல்களைப்போலவே உருவெடுத்து வந்துவிடுவதால் அல்லது உருவ மாற்றம் செய்துகொள்வதால் வெள்ளை அணுக்கள், நம் உடற்செல்கள் எது, கிருமிகள் எது என அறியமுடியாமல் போராடி நோய்வாய்பட்டு நாம் இறந்துபோக அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை என அறியப்படுகிறது.
இது கிருமிகளுக்குச் சரி, ஆனால் சில மனிதர்களும் இப்படியிருப்பார்கள் என்றெண்ணியதுண்டா நீங்கள்?
நேரடியாக கருத்துக்கு வருகிறேன். [...]
Archive for the 'ஏமாற்று வேலைகள்' Category
நான் அவனில்லை!
ஜூன் 18, 2009ஒரே கேள்வி?
ஜூலை 29, 2008அணு ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், அதில் சொல்லப்படுகின்ற பிரச்சனைக்குரிய பாகங்கள் என்னவென்று சொல்லி அதற்கு தீர்வையும் கண்டு சொல்லவேண்டிய கடமை தங்களுக்கு உண்டு என்று அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டிருந்தது அனைவரும் அறிந்த உண்மை. இதுவரை பிரச்சனைகள் என்னவாயிருந்தாலும் அங்கு அதற்குக் காரண்மாக இருப்பது கம்யூனிஸ்ட்டுகளாயிருப்பதில் அவர்களுக்கு அவ்வளவு தீரம். எதிர்க்கட்சியான பாரதீய சனதாக் கட்சியே எதிர்க்காத போது இவர்களுக்கு தீரர்கள் என்று காட்டிக்கொள்வதற்கு அது பயன்பட்டிருக்கிறது. இந்தியாவில் [...]
மலைச்சரிவு
ஏப்ரல் 29, 2008இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. நன்றாகப் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களை திடீரென ஏதோ அற்பகாரணங்களுக்காக இழக்க உங்களுக்கு மனம் வருமா?
இது என்ன கேள்வி என்கிறீர்களா? வாழ்க்கையில் பல நண்பர்களை நான் அப்படி இழந்திருக்கிறேன். நீங்களும் பல நண்பர்களை இப்படி இழந்திருப்பீர்கள். இழப்பதற்குக் காரணமாகவும் இருந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அற்பகாரணங்கள் பல இருக்கலாம் ஆனால் அவைகளில் முக்கியமானது மல்டி லெவல் மார்க்கட்டிங் எனும் வியாபாரம் சம்பந்தமாக உங்கள் நண்பர் உங்களை வற்புறுத்தி, அதை நீங்கள் மறுத்து அதனால் ஏற்படும் [...]