பிச்சைக்காரர்களா இவர்கள்! குறித்த மறுமொழிகள்

Suhanya இவரால்
எப்போதும் இந்தமாதிரி மனிதர்களைப்பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் இவர்களின் பின்புலம் என்ன எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள் என்று ஆராய நேரமோ ஆர்வமோ இருந்ததில்லை. இருந்தபோதும் அடிக்கடி இவர்களின் அளவற்ற வாழ்க்கை பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தமாதிரியான அநியாயங்கள் என்று முடியும்?

உங்கள் பதிவைப் படித்ததும் இவர்களுக்கு இனி நாம் உதவக்கூடாது என்பதை மட்டும் முடிவுசெய்துவிட்டேன். எப்போர்ப்பட்ட நேரத்திலும் ஒர் ஐந்து விழுக்காடு மூன்றுமுறை யோசிப்பேன். இப்போது அதுவும் இல்லை

ஈஸ்வர் மூலம் நான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பாராட்டுக்கள்.(உங்களைவிட இளையவளாயிருந்தாலும்) உங்களைப் போன்றவரைப் பார்ப்பது இனிது.

வாழ்த்துக்கள்!

Rathnavel இவரால்
இது எனக்கு நெடு நாளாக எழும் சிந்தனை. நமக்கு பிச்சைகாரர்களை ஆராய நேரம் இல்லை. குடிசை ஒழிப்பு வாரியம் போல் இவர்களை ஒழிக்க ஏன் ஒரு வாரியம் அமைக்க கூடாது. சாலைகளில் தெரிஞ்சு திரியும் பிச்சைகாரர்களை, பைத்தியகரர்களை ஏன் சீரமைக்க கூடாது. குழந்தைகளுக்கு “Child லைன்” உண்டு. ஆனால் முதியவருக்கும், மன அமைதி இல்லாதவர்கும்?

உங்கள் குரல் ஒலிக்கட்டும் !

sakthi இவரால்
இதுதான் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனை. ஆனால் நம் அரசாங்கம் இதைக்கண்டு கொள்வதாய் இல்லை. 2 ரூபாய்க்கு அரிசி, இலவச டிவி என்று அரசாங்கமே பிச்சைதான் போடுகிறது. சோம்பேறிகள் பெருகிவிட இதைவிட வேறென்ன காரணம் இருக்கமுடியும்!

Palani Saami இவரால்
ur absolutely correct….